Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கெப் வாகனத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி பலி; நோர்வுட்டில் சோகம்!

கெப் வாகனத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி பலி; நோர்வுட்டில் சோகம்!

19 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நோர்வுட், வென்ச்சர் மேல் பிரிவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (25) மாலை இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நோர்வுட் பகுதியிலிருந்து வென்ச்சர் 50 ஏக்கர் பகுதியை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனத்தின் பின்பகுதியில் பயணித்த சிறுமி, எதிர்பாராத விதமாக வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த சிறுமி உடனடியாக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சிறுமி வென்ச்சர் 50 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

November 26, 2026
வவுணதீவில் கோபு வாள்வெட்டுக் குழுவுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்!
காணொளிகள்

வவுணதீவில் கோபு வாள்வெட்டுக் குழுவுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்!

November 26, 2026
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV!
செய்திகள்

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV!

November 26, 2026
இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை; 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை; 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு!

November 26, 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

November 25, 2026
சீனா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது அமெரிக்கா!
உலக செய்திகள்

சீனா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது அமெரிக்கா!

November 25, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு