Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மூன்று நாட்களாக மட்டு குடும்பஸ்தர் மாயம்; தகவல் வழங்குமாறு கோரிக்கை

மூன்று நாட்களாக மட்டு குடும்பஸ்தர் மாயம்; தகவல் வழங்குமாறு கோரிக்கை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு, வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் குருநாதன் (வயது 55) என்ற 3 பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமையான்று (08) முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று மட்டக்களப்பு திரும்பெருந்துறையில் உள்ள வாகனம் திருத்துமிடத்திற்கு தனது முற்சக்கர வண்டியை கொண்டு சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லையென உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அவரது தொலைபேசியின் தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இவரை காணாமல் அவரது மனைவி பிள்ளைகள் பெரும் துண்பம் அடைந்துள்ளதுடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேடியும் எதுவித தகவலும் கிடைக்கவில்லை என்கின்றனர்.

எனவே இவரை கண்டவர்கள் தகவல் தருமாறு கேட்டுள்ளனர்.

 வாழைச்சேனை பொலிஸ் நிலையம்_0652 257 709

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
Next Post
கதிரவெளியிலிருந்து பாலமீன்மடு வரையான பிரதேசங்களில் இல்மனைட் அகழ சில நிறுவனங்கள் திட்டம்

கதிரவெளியிலிருந்து பாலமீன்மடு வரையான பிரதேசங்களில் இல்மனைட் அகழ சில நிறுவனங்கள் திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு