Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓரினச் சேர்க்கையாளர்களை காணொளி எடுத்து மிரட்டிய ஐவர் கைது!

ஓரினச் சேர்க்கையாளர்களை காணொளி எடுத்து மிரட்டிய ஐவர் கைது!

3 years ago
in செய்திகள்

ஓரினச் சேர்க்கையாளர்களை வலையில் விழுத்தி, காணொளி எடுத்து, அதை வைத்து மிரட்டி
பணம் பற்றித்த ஐவர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.இந்த மோசடிக்காக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செயலி ஒன்றையும் இந்த கும்பல் உருவாக்கியுள்ளது. சில வருடங்களாக மேற் கொள்ளப்பட்டு வரும் இந்த மோசடியில் ஏராளமானவர்கள் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.

இந்த குற்றக்கும்பல் கடந்த 16ஆம் திகதி கொழும்பு – கல்கிசை பொலிசாரால் கைது
செய்யப்பட்டது.இந்த கும்பலின் பிரதான சுத் திரதாரியின் வயது 29. ஓரினச் சேர்க்கையாளராக செயல்பட்ட சிறுவனுக்கு வயது 16. கல்கிசை பகுதியை மையமாக வைத்தே இந்தக் கும்பல் இயங்கியுள்ளது.

செயலி மூலம் ஓரினச் சேர்க் கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வலை விரித்து ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து பின்னர் அவர்களை அடித்து – நிர்வாணமாக்கி – காணொலியாக பதிவு செய்து அதனைக் காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

மருத்துவர்கள், சட்டத்தரணிகள், தொழிலதிபர்கள், அரச உயர் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து ஓரினச்சேர்க் கையில் ஈடுபட்டு, இதே விதமாக பணம் பறித்துள்ளனர்.இந்த செயலில் ஈடுபட்ட 16 முதல் 29 வயது வரையான ஐந்து பேரை கல்கிசை பொலிஸார் குது செய்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
மட்டு போதனா வைத்தியசாலையில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டு போதனா வைத்தியசாலையில் தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு