Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 வியாபாரிகள் கைது

வாழைச்சேனையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 வியாபாரிகள் கைது

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (06) விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கடதாசி ஆலையிலுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று அதிகாலை 2.00 மணிக்கு குறித்த பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டது.

இதன் போது, பிறந்துறைச்சேனையில் 12 கிராம் 500 மில்லிக்கிராம் ஹரோயினுடன் ஒருவரையும் ஓட்டமாவடியில் 2 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இருவரையும் போதை மாத்திரையுடன் ஒருவர் உட்பட நான்கு வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்படவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

August 17, 2026
நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!
செய்திகள்

நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!

August 17, 2026
கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!
செய்திகள்

கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

August 17, 2026
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!
செய்திகள்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!

August 17, 2026
சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!
செய்திகள்

சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!

August 17, 2026
தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
செய்திகள்

தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

August 17, 2026
Next Post
கடவுச்சீட்டு அச்சிடும் பொறுப்பு புதிய நிறுவனத்திடம்

கடவுச்சீட்டு அச்சிடும் பொறுப்பு புதிய நிறுவனத்திடம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு