Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் வல்லிபுர கோவிலின் மண்ணை எடுத்து சென்ற சீன அரசு

யாழ் வல்லிபுர கோவிலின் மண்ணை எடுத்து சென்ற சீன அரசு

1 year ago
in செய்திகள்

இலங்கையின் கடற்கரையோர பகுதிகளில் காணப்படும் கனிம வளங்களை நீண்டகாலமாக பல்வேறு சர்வதேச நாடுகள், ஆய்வுக்கு உட்படுத்தி சுரண்டி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், யாழ் வல்லிபுர கோவில், உள்ள மண் உயர் கனிமத்தை கொண்ட மண், இதனை பல காலமாக ஆய்வுக்குட்படுத்தி கொண்டு செல்லும் முயற்சியில், பலர் ஈடுபட்டார்கள்.

ஆனால், போர்க்காலம் அவ்வாறன ஒரு வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி தரவில்லை. இப்போது, அது மீண்டும் தீவிரம் பெறுவதை நாங்கள் பார்க்க கூடியதாக இருக்கின்றது.

சீன தூதுவர் குறித்த பகுதியில் இருந்து மண்ணை எடுத்து சென்றதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன என கனேடிய அரசியல் ஆய்வாளர், நேரு குணரட்னம் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!
செய்திகள்

யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!

June 15, 2026
வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்
செய்திகள்

வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்

June 15, 2026
டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்
செய்திகள்

டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்

June 15, 2026
அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர்; உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்
செய்திகள்

அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர்; உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்

June 15, 2026
மனோரி சலே கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அஸ்கிரி மகாநாயக்க தேரர் வேண்டுகோள்!
செய்திகள்

மனோரி சலே கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அஸ்கிரி மகாநாயக்க தேரர் வேண்டுகோள்!

June 15, 2026
ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது
அரசியல்

ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது

June 15, 2026
Next Post
இந்திய இழுவைப் படகினால் இலங்கை மீனவரின் வலை சேதம்

இந்திய இழுவைப் படகினால் இலங்கை மீனவரின் வலை சேதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு