Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்!

இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்!

7 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டம், இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியின் 6ஆம் கட்டை அலிகம சந்திக்கு அருகில் நேற்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

அக்கரைப்பற்றிலிருந்து வாங்காமம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கவனக்குறைவு காரணமாக விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது முச்சக்கரவண்டியைச் செலுத்திய சாரதியும், அதில் பின்னால் பயணித்த கணவன், மனைவி ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் உடனடியாக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!
உலக செய்திகள்

சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!

November 16, 2026
காலி கராப்பிட்டியவில் 10 மாடிகளைக் கொண்ட நவீன மருத்துவக் கட்டிடம் திறப்பு!
செய்திகள்

காலி கராப்பிட்டியவில் 10 மாடிகளைக் கொண்ட நவீன மருத்துவக் கட்டிடம் திறப்பு!

November 16, 2026
ஹிக்கடுவையில் கடல் அலையில் சிக்கி ஜேர்மன் பிரஜை உயிரிழப்பு!
செய்திகள்

ஹிக்கடுவையில் கடல் அலையில் சிக்கி ஜேர்மன் பிரஜை உயிரிழப்பு!

November 16, 2026
2027 வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்!
செய்திகள்

2027 வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்!

November 16, 2026
அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,000 மருத்துவர்களை புதிதாக நியமிக்கத் திட்டம்; சுகாதார அமைச்சர்!
செய்திகள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,000 மருத்துவர்களை புதிதாக நியமிக்கத் திட்டம்; சுகாதார அமைச்சர்!

November 16, 2026
இராணுவம் பிடித்த நிலம் மீளவில்லை; சொந்த நிலத்தில் வாழும் கனவுடன் கண்மூடிய தாய்!
செய்திகள்

இராணுவம் பிடித்த நிலம் மீளவில்லை; சொந்த நிலத்தில் வாழும் கனவுடன் கண்மூடிய தாய்!

November 16, 2026
Next Post
சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!

சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு