Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மொட்டுக் கட்சியுடன் மோத முற்பட்டால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்; நாமல் ராஜபக்ஸ

மொட்டுக் கட்சியுடன் மோத முற்பட்டால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்; நாமல் ராஜபக்ஸ

2 years ago
in அரசியல், செய்திகள்

மொட்டுக் கட்சியுடன் மோத முற்பட்டால், விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்பதை எதிர்த்தரப்பினர் புரிந்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான காரியாலயத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றியபோதே நாமல் ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது கட்சிக்கான ஆதரவும், மக்கள் கூட்டமும் அதிகரித்து வரும் அதேநேரம், பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் அரசியல் செய்கிறோம். எமக்கு தனிப்பட்ட நோக்கங்கள் கிடையாது.

எனினும், சில அரசியல் கட்சிகள் அடக்குமுறையால்தான் அரசியல் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன.

இவர்களிடம் நாட்டை முன்னேற்றும் திட்டங்கள் எதுவும் கிடையாது.

இவ்வாறான செயற்பாடுகளினால், இந்த அரசாங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நேரம் போதவில்லை என்றே தெரிகிறது. சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றிய ஒருவர் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டும்கூட, நாட்டில் கொள்கலன் பிரச்சினை இருந்துக் கொண்டுதான் உள்ளது.

அதேபோல், அநுராதபுரத்தின் விவசாயக் குடும்பத்திலிருந்து ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளர், நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்குவதாகக் கூறியும்கூட இன்னும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. எமக்கு யாருடனும் மோத வேண்டியத் தேவைக்கிடையாது.

ஆனால், எம்முடன் மோத எவரேனும் ஒரு தரப்பு முற்பட்டால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையும் அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
இரவு நேர இசை நிகழ்ச்சி; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்

இரவு நேர இசை நிகழ்ச்சி; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு