Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் TIN நம்பர் பெற வேண்டிய 1 கோடியே 70 இலட்சம் பேரில் 40 இலட்சம் பேர் மட்டுமே இன்னும் TIN நம்பர் எடுக்கவில்லை!

இலங்கையில் TIN நம்பர் பெற வேண்டிய 1 கோடியே 70 இலட்சம் பேரில் 40 இலட்சம் பேர் மட்டுமே இன்னும் TIN நம்பர் எடுக்கவில்லை!

40 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து குடிமக்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் (IRD) பதிவு செய்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெற்றுக்கொள்வது சட்டரீதியாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை அந்தப் பதிவை மேற்கொள்ளவில்லை எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நந்தன குமார, இதுவரையில் சுமார் 1.3 கோடி பேர் TIN இலக்கத்தைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.7 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 40 இலட்சம் பேரும் இதுவரை தமது பதிவுகளைப் பூர்த்தி செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, குறிப்பிட்ட சில அரச மற்றும் நிதி சார்ந்த தேவைகளுக்காக மாத்திரமே TIN இலக்கம் பெற்றுக்கொள்வது அவசியமாக இருந்தது.

எனினும், தற்போதைய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய 18 வயதைப் பூர்த்தி செய்துள்ள ஒவ்வொரு குடிமகனும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாத்தறையில் பயங்கரம்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் பலி!
செய்திகள்

மாத்தறையில் பயங்கரம்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் பலி!

November 10, 2026
சிங்கராஜ வனப்பகுதியில் பூச்சிகள், ஊர்வனவற்றைச் சேகரித்த 4 சீனப் பிரஜைகள் கைது!
செய்திகள்

சிங்கராஜ வனப்பகுதியில் பூச்சிகள், ஊர்வனவற்றைச் சேகரித்த 4 சீனப் பிரஜைகள் கைது!

November 10, 2026
இலங்கைக்கு உரம் ஏற்றி வந்த கப்பலுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அனுமதி!
உலக செய்திகள்

இலங்கைக்கு உரம் ஏற்றி வந்த கப்பலுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அனுமதி!

November 10, 2026
சம்பள மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்று கொழும்பில் வைத்தியர்கள் போராட்டம்!
செய்திகள்

சம்பள மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்று கொழும்பில் வைத்தியர்கள் போராட்டம்!

November 10, 2026
“எனக்கு சொர்க்கம்தான் கிடைக்கும்; நரகத்துக்குச் செல்ல விரும்பவில்லை” – டொனால்ட் ட்ரம்ப்!
உலக செய்திகள்

“எனக்கு சொர்க்கம்தான் கிடைக்கும்; நரகத்துக்குச் செல்ல விரும்பவில்லை” – டொனால்ட் ட்ரம்ப்!

November 10, 2026
ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை அணிவிக்க 10 பிக்குகள் சிறைச்சாலைக்குச் செல்லத் தீர்மானம்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை அணிவிக்க 10 பிக்குகள் சிறைச்சாலைக்குச் செல்லத் தீர்மானம்!

November 10, 2026
Next Post
சிங்கராஜ வனப்பகுதியில் பூச்சிகள், ஊர்வனவற்றைச் சேகரித்த 4 சீனப் பிரஜைகள் கைது!

சிங்கராஜ வனப்பகுதியில் பூச்சிகள், ஊர்வனவற்றைச் சேகரித்த 4 சீனப் பிரஜைகள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு