Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணில் – மகிந்தவின் அரசியல் குற்றங்கள்; பகிரங்கப்படுத்தும் பிமல் ரத்நாயக்க

ரணில் – மகிந்தவின் அரசியல் குற்றங்கள்; பகிரங்கப்படுத்தும் பிமல் ரத்நாயக்க

2 years ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் பலர் வேண்டு மென்றே செய்த அரசியல் மற்றும் பொருளாதார குற்றங்கள்தான் இலங்கையை பாதிப்படைய செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(19) கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

போராட்டத்தின் மூலம் பெரும் எழுச்சியை மக்கள் நடத்தினர். இதை பயன்படுத்தி முன்னாள் ஊழல் ஆட்சியாளர்களை வெளியேற்றி ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தார்.

தனக்கு பணமும் இல்லை, வாக்குகளும் இல்லை என்ற ரணில் விக்ரமசிங்கவின் கூற்றைக் கேட்டு சிரித்து, மக்களையும் நாடாளுமன்றத்தையும் துண்டு துண்டாகக் கூறுபோட்டவர்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.

இந்த நாடாளுமன்றத்தில் நாம் செய்த பழைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உள்ளூராட்சி தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அச்சு இயந்திர இயக்குநர் காகிதம் இல்லை என்று கூறினார். இதன் மூலம் பாரிய அரசியல் மோசடி செய்யப்பட்டுள்ளது.’’ என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
Next Post
நீதிமன்றத்திற்குள் நுழையும் முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

நீதிமன்றத்திற்குள் நுழையும் முன்னர் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு