Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதுளையில் பெரஹெராவில் யானை குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம்

பதுளையில் பெரஹெராவில் யானை குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம்

12 months ago
in செய்திகள்

பதுளை நகரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பெரஹெராவில்யானை ஒன்று குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றம்

பதுளை நகரத்தில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (10) நடைபெற்ற பெரஹெரா நிகழ்வின் போது யானை ஒன்று குழப்பமடைந்ததால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், இந்த சம்பவத்தின் போது எவருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

பதுளை நகர வீதிகளில் 85வது முறையாக இந்த பெரஹெரா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த யானைகளில் ஒன்று குழம்பியதால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, யானை பாகன்கள் இணைந்து யானையை கட்டுப்படுத்திய பின்னர் பெரஹெரா நிகழ்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

June 8, 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
Next Post
“கிழக்கில் சில சபைகளில் ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரசுடன் இணையவேண்டிய தேவை”; சாணக்கியன்

"கிழக்கில் சில சபைகளில் ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரசுடன் இணையவேண்டிய தேவை"; சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு