Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மெதடிஸ்த வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடருக்கான அழைப்பு

இலங்கை மெதடிஸ்த வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடருக்கான அழைப்பு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை மெதடிஸ்த வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடர் நாளை(20) மற்றும் நாளை மறுதினம்(21) ஆகிய திகதிகளில் அம்பாறை மாவட்டம் கோமாரி சேகரத்தில் உள்ள கோமாரி திருச் சபையில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத் தொடருக்கு அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது பங்குபற்றுமாறு வடக்குகிழக்குத் திருமாவட்ட அவை செயலாளர் அருகலாநிதி கே.எஸ்.நிசாந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த கூட்டத் தொடரில் நிர்வாகம், திருப்பணிகள் ஞாயிறு பாடசாலை மற்றும் கிறிஸ்த்தவ விழுமியங்களை வளர்ப்பதற்கான அடித்தளம் என்பன போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் எட்டபடவுள்ளது.

இந்நிகழ்வில் வடக்குக்கிழக்குத் திருமாவட்ட அவைத் தலைவர் அருட்திரு.ஏ.எஸ்.சாம் சுபேந்திரன் மற்றும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பேராயர் அருட்பணி கிங்சிலி வீரசிங்க ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த வருடம் இவ் கூட்டத் தொடரானது வாழைச்சேனை சேகரத்தினால் கிரான் திருச்சபையில் நடைபெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

July 29, 2026
களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
Next Post
மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு