Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம் இன்றைய தினம் (19) மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது மாநகரசபை பிரதி முதல்வர் வை.தினேஸ், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர என்.தனஞ்செயன், கணக்காளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

2025 உள்ளூராட்சி தேர்தலில் பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வசமாகிய மட்டக்களப்பு மாநகர சபையின் கன்னி அமர்வாக இன்றைய தினம் இந்த அமர்வு இடம்பெற்றது.

இதன்போது மாநகர முதல்வரின் கன்னி உரை, மாநகரசபை நிர்வாகம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரப் பகிர்வு, மாநகரசபை நிலையியற் குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு உள்ளிட்ட பூர்வாங்க நடவடிக்ககள் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்புடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
நியூசிலாந்தில் குடியேறுபவர்களுக்காக ஒழுங்குபடுத்தப்படவுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் பட்டியலில் இலங்கை

நியூசிலாந்தில் குடியேறுபவர்களுக்காக ஒழுங்குபடுத்தப்படவுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் பட்டியலில் இலங்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு