Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து மு.செல்வராசா தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து மு.செல்வராசா தெரிவு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் விடுதியில் இடம் பெற்ற போதே மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமாகிய தேசபந்து முத்துக்குமார் செல்வராசா மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் முன்னால் தலைவராக தேசபந்து முத்துகுமார் செல்வராசா இருந்து வந்த நிலையிலேயே மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சம்மேளனமானது கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட தொழில் முயற்சியாளர்களின் மேம்பாட்டிற்காக செயற்பட்டு வந்திருந்ததுடன், சிறு தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்த இலகு கடன் வசதிகளையும் வழங்கி வந்துள்ளதுடன், பல்வேறுபட்ட விற்பனை கண்காட்சிகளை சந்தைப்படுத்தல் மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

எதிர்வரும் காலத்தில் பல இளம் தொழிலதிபர்களை வளர்த்து விடுவதற்காக இந்த அமைப்பு செயற்படவுள்ளதுடன், தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்கள் குறித்த சம்மேளனத்தில் இணைந்து கொண்டு பயன்பெறலாம் என புதிய தலைவர் தனது தெரிவின் பின்னர் தெரிவித்திருந்தார்.

குறித்த சம்மேளனத்தின் செயலாளராக எந்திரி அன்டன் தம்பிமுத்து அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன், அமைப்பின் நிபுணராக தங்கவேல் சக்திவேல் அவர்கள் உள்ளிட்ட அமைப்பின் ஆலோசகர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

குறித்த கூட்டத்தில் பிரபல தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உ.உதயகாந்த் (JP) மற்றும் இளம் தொழில் முனைவோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
டயர் வெடித்ததில் மீன் ஏற்றி சென்ற கெப் வாகனம் விபத்து

டயர் வெடித்ததில் மீன் ஏற்றி சென்ற கெப் வாகனம் விபத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு