Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் ஊழியர்களிடையே மோதல் – ஐந்து பேர் காயம்

பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் ஊழியர்களிடையே மோதல் – ஐந்து பேர் காயம்

1 year ago
in செய்திகள்

பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து ஐந்து பேர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இலங்கை போக்குவரத்து சபையின் மூன்று ஊழியர்களும், தனியார் பேருந்து ஊழியர் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறையிலிருந்து பொலன்னறுவை டிப்போவிற்கு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, தனியார் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களையும், வழியில் மாதாந்திர பருவச் சீட்டுகளைப் பெற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றதால், தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்த மோதல் ஏற்பட்டது.

தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (26) பேருந்து வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் டிப்போ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி
செய்திகள்

புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளுக்கும் வழிகாட்ட வேண்டும்; சிறீதரன் எம்.பி

October 28, 2026
முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை
செய்திகள்

முல்லைத்தீவில் காணாமல் போன மீனவர்களை தேடி தீவிர நடவடிக்கை

October 28, 2026
இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற புதிய வாய்ப்பு!
செய்திகள்

இலங்கை மாணவர்களுக்கு தென்கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற புதிய வாய்ப்பு!

October 28, 2026
ஆந்திராவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை; 85,000 பேர் முகாம்களில் தஞ்சம்!
செய்திகள்

ஆந்திராவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை; 85,000 பேர் முகாம்களில் தஞ்சம்!

October 28, 2026
மாத்தறை குடாவெல்ல கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் மாயம்!
செய்திகள்

மாத்தறை குடாவெல்ல கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நால்வர் மாயம்!

October 28, 2026
வான்வெளிகள் மூடப்படலாம்; மத்திய கிழக்குப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை!
உலக செய்திகள்

வான்வெளிகள் மூடப்படலாம்; மத்திய கிழக்குப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை!

October 28, 2026
Next Post
பூஸா சிறைச்சாலை கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு

பூஸா சிறைச்சாலை கைதி மர்மமான முறையில் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு