Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு

1 year ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று 26. நடைபெற்றது. தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிறிநாத் சபையோர் அரங்கில் அவதானித்துக்கொண்டிருந்தார்.

இச்சபையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா இரண்டு நிமிடம் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது பிரதிநிதிகள் தமது வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தமது வட்டாரங்களில் நிலவும் குறைபாடுகள் குறித்து எடுத்துக்கூறினார்.

இச்சபையின் சீரான நடவடிக்கைகளுக்காக தொழில் நுட்பம், அனர்த்த முகாமைத்துவம், சுற்றாடல், நிதி விவகாரம், வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் ஆலோசனை ஆகிய விடயங்களைக் கையாள்வதற்காக மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டன.

குறிப்பாக யாழ்ப்பாணம் செம்மணி படுகொலையைக் கண்டித்து இச்சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அடங்கிய மகஜர் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டது.

இச்சபையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 18 வட்டாரங்கள் மற்றும் பட்டியல் ஆசனங்கள் மூலமாக தெரிவுசெய்யப்பட்ட 32 உறுப்பினர்கள் ஏறாவூப்பற்று பிரதேச சபையில் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

இலங்கை தமிழரசுக்கட்சி 13 ஆசனங்கள், தேசிய மக்கள் சக்தி-5 பிரதிநிதிகள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்- 4 உறுப்பினர்கள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி தலா இரண்டு உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் , ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய அணிகள் இச்சபையில் ஐந்து ஆசனங்களைக் கொண்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு
செய்திகள்

ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு

October 27, 2026
ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!
செய்திகள்

ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!

October 27, 2026
கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை
செய்திகள்

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை

October 27, 2026
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இலங்கையில் கைது!
செய்திகள்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இலங்கையில் கைது!

October 27, 2026
சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!
செய்திகள்

சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!

October 27, 2026
ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

October 27, 2026
Next Post
உப்பிற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்; ஒரு கிலோ கல் உப்பு 180

உப்பிற்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்; ஒரு கிலோ கல் உப்பு 180

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு