நூரிவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஸ்னாகல பிரதேசத்தில் பொலிசாரால் நேற்று (02) சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு அமோனியம் சல்பர் 10.06 கிராம், ப்ளாஸ்டர் பவுடர் 20.3 கிராம் மற்றும் மோட்டார் ஜெல் 7.5 கிராம் எடையுள்ள காப்ஸ்யூ போன்றவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 51 வயதுடைய பஸ்னாகல, நூரிவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
நூரிவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








