Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை மனிதப் புதைகுழி தொடர்பிலும் தகவல்கள் வெளிவருமா?

திருகோணமலை மனிதப் புதைகுழி தொடர்பிலும் தகவல்கள் வெளிவருமா?

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் தற்போது செம்மணி மனித புதைக்குழி விவகாரம் பெரிதும் பேசு பொருளாகியுள்ளதுடன், அதில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என மொத்தமாக 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த அகழ்வுப்பணிகள் இன்றும் தொடர்கின்றன.

இந்த நிலையில் தற்போது 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி ஒன்று தொடர்பான தகவல்கள் தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றது.

“திருகோணமலை நகரசபைக்கு சொந்தமான மெக்கெய்சர் விளையாட்டு மைதானம் கடந்த வருடம் புனரமைக்கும் போது சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து புனரமைப்பு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மனித எச்சங்கள் பரிசோதனைக்காக கொம்ழுபிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை மீண்டும் 06.07.2015 திங்கட்கிழமை திருகோணமலை நீதவான் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை நீதவான் ஈ. சரவணராஜா முன்னிலையில் இப்பணிகள் (08.07.2015 புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் பொலிஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

இதன்போது மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. அப் பகுதிக்கு நில ஆய்வாளர்கள், சட்டவைத்திய அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.

1990ம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின் போது திருகோணமலையில் தமிழ் இளைஞர்கள் பலர் காணாமற்போய் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகழ்வு பணி நடைபெறுவதையும், பொலிஸார் அங்கு நிறுத்தப்பட்டிருப்பதையும், மனித எச்சங்களையும் படங்களில் காணலாம் என்பதுடன் இது தொடர்பிலும் அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ளுமா என்று மக்கள் கேள்வி எழும்பியுள்ளனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

July 24, 2026
லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

July 24, 2026
பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
Next Post
சீட்பெல்ட் அணியும் சட்டம் குறித்து இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை

சீட்பெல்ட் அணியும் சட்டம் குறித்து இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு