Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விவசாயிகளின் மாதாந்த ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

விவசாயிகளின் மாதாந்த ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

1 year ago
in செய்திகள்

விவசாயிகள் ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக, 75% அதிகமான தவணை கட்டணத்தை செலுத்தி உள்ள விவசாயிகளுக்காக அவ்வாறு செலுத்தப்படும் தவணைக் கட்டணத்திற்கு ஏற்ற சதவீதத்தில் ஓய்வூதிய சம்பளத்தை வழங்குதல் தொடர்பாக விவசாய அமைச்சர் கே. டி. லால்காந்த வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைவாக விவசாயிகளின் மாதாந்த ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை 2025 ஜூலை மாதத்தில் இருந்து வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

இது விவசாய ஓய்வூதியக்காரர்களுக்கு எந்த ஒரு அரசாங்கத்தினாலும் வழங்கப்படாத விசேட நிவாரணம் என இச்சபை குறிப்பிட்டது. 1987 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விவசாய ஒய்வூதிய சம்பளம் மற்றும் சமூகப் பாதுகாப்பு யோசனை முறைமைக்காக 871,425 விவசாயிகள் பங்களிப்பு செய்துள்ளதுடன், அதில் 178,927 விவசாயிகள் 3989 தபால் நிலையங்கள் மூலம் தமது ஓய்வூதிய பணத்தை மாதாந்தம் பெற்றுக் கொள்கின்றனர்.

2012-2013 காலப்பகுதியில் மேலும் விவசாய ஓய்வூதிய சம்பள நிதியத்திற்கு ஏற்பட்ட தலையீடுகள் காரணமாக ஓய்வூதிய சம்பளத்தை செலுத்தும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதற்கு அமைய விவசாய ஓய்வூதிய சம்பளம் யோசனை முறைமைக்கு பங்களிப்புச் செய்துள்ள விவசாயிகள் பிற்படுத்திய தவணைகளை அளவிடும் செயற்பாடு தடைப்பட்டது.

குறித்த நிலைமைகளின் காரணமாக இந்த யோசனை முறைமையின் கீழ் பங்களிப்பை வழங்கியுள்ள விவசாயிகளுக்கு தவணை கட்டணங்கள் முறையாக செலுத்துவதற்கு முடியாமல் 60 வயது பூர்த்தியாகும்போது இரண்டு பருவாங்களில் தொடர்ச்சியாக, (சிறு மற்றும் பெருபோகம்) 2 ½ வருடங்களுக்குள் உள்ளே 05 தவணைகள் குறித்த திகதிக்கு செலுத்தப்படாமை அடிப்படையில் செலுத்தப்பட வேண்டிய மொத்த தவணைக் கட்டணத்தில் 75% விதத்துக்கு குறையாத தவணைகள் செலுத்தப்பட்டும். ஆனால் சம்பள உரிமை இழக்கப்பட்டிருந்தது.

விவசாய சமூகம் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்தி 75% அதிகமான தவணைப் பணம் விவசாயிகளின் ஓய்வூதிய சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதற்காக செலுத்தப்பட்டுள்ள விவசாயிகளுக்காக இவ்வாறு விவசாய ஓய்வூதிய சம்பளம் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ அதிகாரி ஒருவர் கைது

கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ அதிகாரி ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு