Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
60 நாட்கள் தினமும் 9 மணி நேரம் தூங்கி 9 இலட்சம் வென்ற இளம்பெண்

60 நாட்கள் தினமும் 9 மணி நேரம் தூங்கி 9 இலட்சம் வென்ற இளம்பெண்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெண்ணொருவர் 9 மணிநேரம் தூங்கி 9 லட்சம் ரூபா பரிசுத்தொகையை வென்றுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகின்றது.

பெங்களூருவை தளமாக கொண்டு இயங்கி வரும் வேக் பிற் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தூக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, கடந்த 4 ஆண்டுகளாக ஸ்லீப் இன்ரன்சிப் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டிக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததில், 15 பேர் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட 15 போட்டியாளர்களுக்கு வேக்ஃபிட் மெத்தைகள் மற்றும் தொடர்பு இல்லாத தூக்க கண்காணிப்பு சாதனங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம், அவர்களின் தூக்க நேரம் மற்றும் தூக்கத்தின் தரம் கண்காணிக்கப்பட்டது.

இதில் கலந்து கொள்பவர்கள் தொடர்ச்சியாக 60 நாட்களுக்கு, குறைந்தது 9 மணி நேரங்கள் தூங்க வேண்டும். இதில், கண்ணை கட்டி படுக்கையை தயார் செய்வது போன்ற சில செயல்பாடுகள் இருக்கும்.

போட்டியின் இறுதியில் 60 நாட்கள் 9 மணிநேரம் தூங்கி புனேவைச் சேர்ந்த 22 வயதான பூஜா மாதவ் என்ற இளம்பெண் சாம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன் அவருக்கு 9 லட்சம் ரூபா பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. குறித்த பெண் பூஜா, ஐபி.எ.எஸ் ஆகும் ஆசையில், UPSC தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

வெற்றி பெற்ற பின்னர் இது பற்றித் தெரிவித்த அவர்,

நான் இரவில் 4-5 மணி நேரம் மட்டுமே தூங்குவேன். இந்த பயிற்சி எனக்கு வழக்கமான தூக்கத்தின் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுத்தது. இப்போது நான் 9 மணி நேரம் தூங்குகிறேன், முன்பை விட அதிக சுறுசுறுப்பாக உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி “நாங்களும் போட்டியில் பங்குபற்றலாமா என்ற ரீதியில் பலரும் பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
செம்மணியில் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கே புதைக்கப்பட்டிருப்பது உறுதி; அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சுகாஷ்

செம்மணியில் 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கே புதைக்கப்பட்டிருப்பது உறுதி; அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட சுகாஷ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு