Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கும், பால்குட பவனி நிகழ்வும்

மட்டு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கும், பால்குட பவனி நிகழ்வும்

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கதவு திறத்தலுடன் ஆரம்பமானதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட பால்குட பவனியும் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரசித்திபெற்றதும், வரலாற்று தொன்மைமிக்கதுமான மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கானது தமிழர்களின் பாரம்பரியங்களைக்கொண்டதாக நடைபெற்றுவருகின்றது.

நேற்று முன்தினம் மாலை மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பூரணகும்பம் மற்றும் பூசைப்பெட்டிகளுடன் பெருமளவான பக்தர்கள் பால்குடம் ஏந்திவர பவனியாக ஆலயத்தினை வந்தடைந்தது.

ஆலயத்திற்கு பால்குடபவனி வருகைதந்ததும் ஆலயத்தின் திருச்சடங்கிற்கான கதவு திறக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் அம்பாளுக்கு பாலாபிஷேகமும் நடைபெற்றது.

வருடாந்த திருச்சடங்கில் ஏழாம் நாள் சடங்காக கல்யாணக்கால் சடங்கும், ஒன்பதாம் நாள் சடங்காக கும்பச்சடங்கும் நடைபெற்று 10ஆம் நாள் சடங்காக தவநிலை சடங்கும் நடைபெற்று மறுநாள் தீமிதிப்பு சடங்கும் நடைபெறும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
வட கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய மக்கள் போராட்டம்

வட கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய மக்கள் போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு