Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியா நகருக்குள் நுழைந்து வீடொன்றை சேதப்படுத்தி குளத்துக்குள் விழுந்த யானை

வவுனியா நகருக்குள் நுழைந்து வீடொன்றை சேதப்படுத்தி குளத்துக்குள் விழுந்த யானை

1 year ago
in செய்திகள்

வவுனியா நகரப்பகுதிக்குள் இன்றையதினம் (12) யானை ஒன்று நுளைந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குறித்த யானை இன்று அதிகாலை தவசிகுளம் தோணிக்கல் வழியாக வவுனியா நகரை அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதன்போது தோணிக்கல் பகுதியில் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளையும் துவம்சம் செய்துள்ளது.

தோணிக்கல் வீதியால் வவுனியா நகரை அடைந்த குறித்த யானை தினச்சந்தைக்கு பின் பகுதியால் வவுனியா குளத்தில் இறங்கியது. இதன்போது சில கட்டடங்களின் மதில் சுவர்களையும் அது சேதப்படுத்தியுள்ளது.

தற்போது வவுனியா குளத்தில் இறங்கிய யானை பலமணிநேரமாக வெளியேவரமுடியாமல் தத்தளித்த வண்ணம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சம்பவம் தொடர்பாக வனயீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் யானையை பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

குறித்த யானை வழிதவறி நகரப்பகுதிக்குள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்

October 8, 2026
காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்
செய்திகள்

காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்

October 8, 2026
மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தபெண்ணின் சடலம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தோண்டியெடுப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தபெண்ணின் சடலம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தோண்டியெடுப்பு

October 8, 2026
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி; ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்
செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி; ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்

October 8, 2026
அத்துருகிரிய பொலிஸாரால் NPP எம்.பி சந்தன சூரியஆரச்சி கைது
செய்திகள்

அத்துருகிரிய பொலிஸாரால் NPP எம்.பி சந்தன சூரியஆரச்சி கைது

October 8, 2026
கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

October 7, 2026
Next Post
இலங்கையர்களுக்கு இலவசமாக பிரித்தானியா செல்ல வாய்ப்பு

இலங்கையர்களுக்கு இலவசமாக பிரித்தானியா செல்ல வாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு