Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டு சுற்றுலா பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பௌத்த துறவி ஒருவர் கைது

வெளிநாட்டு சுற்றுலா பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பௌத்த துறவி ஒருவர் கைது

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் உனவதுன பகுதியில் உள்ளவிகாரையைச் சேர்ந்த பௌத்த துறவி கைது செய்யப்பட்டதாக உனவடுன சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.

ஐம்பது வயதான நியூசிலாந்து பெண் உனவடுன சுற்றுலா காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, பயணியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 81 வயது மூத்த பெளத்த பிக்கு ஒருவர் உனவதுன சுற்றுலா பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குறித்த பௌத்த பிக்கு விகரையின் தலைமை துறவியாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணி உனவடுன பயணிகள் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் இவ்வழக்கு ஹபரதுவ பொலிஸாருக்கு மாற்றப்பட்டது.

விசாரணையின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட பெண் கராபிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதிக்கப்படவுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்
செய்திகள்

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்

August 26, 2026
வறட்சியால் 84,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
செய்திகள்

வறட்சியால் 84,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

August 26, 2026
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது
செய்திகள்

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தனியார் முதலீட்டாளர்களிடம் செல்கிறது

August 26, 2026
புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்
செய்திகள்

புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்

August 26, 2026
தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்
செய்திகள்

தந்தையை தாக்கியதாக மகன் வெளியிட்ட காணொளி; உதவி பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

August 26, 2026
குழந்தைகளின் கையில் கைபேசி வேண்டாம்!; பெற்றோருக்கு சிறப்பு எச்சரிக்கை
செய்திகள்

குழந்தைகளின் கையில் கைபேசி வேண்டாம்!; பெற்றோருக்கு சிறப்பு எச்சரிக்கை

August 26, 2026
Next Post
அம்பாறை, கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அம்பாறை, கலஹிடியாகொட கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு