Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை குறைப்பது புதிய கல்வி மறுசீரமைப்பு; பிரதமர் ஹரிணி

வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை குறைப்பது புதிய கல்வி மறுசீரமைப்பு; பிரதமர் ஹரிணி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது புதிய கல்வி மறுசீரமைப்பின் முக்கிய இலக்காகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நிகழ்வில் உரையாற்றிய அவர், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்கள் இருந்தால் தரமான கல்வி வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்.

பாடத்திட்டம், ஆசிரியர்களின் தொழில்திறன், கல்வி நிர்வாக அமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் மாற்றங்களை கொண்டுவரும் திட்டமே இந்த கல்வி மறுசீரமைப்பாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது எமது அரசியல் இலாபத்திற்காக அல்ல; நாட்டின் எதிர்காலத்துக்காக நடவடிக்கையாகும்” என்றும், ஆகஸ்ட் மாதம் முதல் ஆசிரியர் பயிற்சிக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உயர்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவாகே, தொழில்சார் கல்வி பாடசாலை மட்டத்திலேயே கௌரவத்துடன் வழங்கப்படும் வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் தென் மாகாண ஆளுநர், உயரதிகாரிகள் மற்றும் கல்வித் துறையினருடன் பலர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026
323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது
செய்திகள்

323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது

August 15, 2026
சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்
செய்திகள்

சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்

August 15, 2026
ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை
செய்திகள்

ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை

August 15, 2026
3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிய திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் குழு
செய்திகள்

3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிய திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் குழு

August 15, 2026
சிறுவர்களை பாதிக்கும் தற்போதைய வானிலை குறித்து எச்சரிக்கை
செய்திகள்

சிறுவர்களை பாதிக்கும் தற்போதைய வானிலை குறித்து எச்சரிக்கை

August 15, 2026
Next Post
சிறைச்சாலைகள் நெரிசலின் உச்சத்தில்; 33,000தை கடந்த கைதிகள் எண்ணிக்கை

சிறைச்சாலைகள் நெரிசலின் உச்சத்தில்; 33,000தை கடந்த கைதிகள் எண்ணிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு