Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மசாஜ் நிலைய பணிப்பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மசாஜ் நிலைய பணிப்பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

1 year ago
in செய்திகள்

வாதுவை, தல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு சென்று பணிப்பெண் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வாதுவை பொலிஸாரால் நேற்று முன்தினம் (26) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த மசாஜ் நிலையத்திற்கு சென்று, தான் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அங்கிருந்த பணிப்பெண் ஒருவரிடம் கூறியுள்ளார்.

அதற்கு அந்த மசாஜ் நிலைய பணிப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மசாஜ் நிலைய பணிப்பெண்ணை பலமாக தாக்கி அங்கிருந்த 27 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மசாஜ் நிலைய பணிப்பெண் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வாதுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சண்டிலிப்பாயில் ஐஸ் போதைப்பொருள், 300 போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞர் கைது!
செய்திகள்

சண்டிலிப்பாயில் ஐஸ் போதைப்பொருள், 300 போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞர் கைது!

October 9, 2026
வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்! CERT எச்சரிக்கை!
செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்! CERT எச்சரிக்கை!

October 9, 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
உலக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!

October 9, 2026
உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!
செய்திகள்

உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!

October 9, 2026
மெட்ரோ பஸ்ஸுடன் மோதி விபத்து; தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக போக்குவரத்துத் தடை!
செய்திகள்

மெட்ரோ பஸ்ஸுடன் மோதி விபத்து; தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக போக்குவரத்துத் தடை!

October 9, 2026
“யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மட்டும் போராடவில்லை!”; இளங்குமரன்
காணொளிகள்

“யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மட்டும் போராடவில்லை!”; இளங்குமரன்

October 9, 2026
Next Post
பாடசாலைகளில் இனி இரண்டு முறை இடைவேளை வழங்க பரிந்துரை

பாடசாலைகளில் இனி இரண்டு முறை இடைவேளை வழங்க பரிந்துரை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு