Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளில் இதுவரை 115 மனித எச்சங்கள் மீட்பு

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளில் இதுவரை 115 மனித எச்சங்கள் மீட்பு

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் நடைபெறும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில், நேற்று (30) வரை 115 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் 102 மனித எச்சத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, நீதிமன்றக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. ஜூலை 29-ல் முன்னெடுக்கப்பட்ட அகழ்வில், பெரிய மனித எலும்புக்கூட்டுடன் குழந்தையின் எலும்புக்கூடு அரவணைக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டு, முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது.

நேற்று புதிதாக 4 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டு, 3 தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இத்தகவலை சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு

வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு