Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு

வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை லயன்ஸ் (அரிமா) கழகத்தின் பதவி ஏற்பு விழா நிகழ்வு பாசிக்குடா சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.

வாழைச்சேனை லயன்ஸ் கழகத் தலைவர் லயன் ரஜிதரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக லயன் ச.கார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் புதிதாக இணைந்து கொண்டவர்களை கௌரவிக்கும் முகமாக சின்னம் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது. இதன்போது பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் கழகம் 306டி10 மாவட்டத்திற்கான கௌரவ ஆளுநர் க.லோகேந்திரன் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் பிராந்தியத் தலைவர், வலயத் தலைவர் மற்றும் ஆளுநர் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிர் நீத்த முன்னாள் லயன்ஸ் கழக வலயத் தலைவர் லயன் பா.நிரோசன் பிரதேச மக்களுக்கு கழகம் ஊடாக ஆற்றிய சேவை தொடர்பாகவும் மற்றும் வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தினை மீண்டும் திறன்பட செயற்பட வழியமைத்தமையை நினைவுபடுத்தி ஆளுநர் தமது உரையின் போது பாராட்டடையும் தெரிவித்தார்.

மாவட்டம் கடந்து பல்வேறுபட்ட புதிய செயல் திட்டங்களை எதிர் காலத்தில் மேற்கொள்ளவுள்ளதால் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
Next Post
விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது; 90 நாட்கள் தடுப்புக் காவல்

விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை வாடகைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது; 90 நாட்கள் தடுப்புக் காவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு