Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கோவில் போரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்தின் 44 பெற்றிகளை திருடி விற்பனை செய்த மற்றும் அதனை வாங்கியர் கைது

மட்டு கோவில் போரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்தின் 44 பெற்றிகளை திருடி விற்பனை செய்த மற்றும் அதனை வாங்கியர் கைது

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கோவில் போரதீவு தொலைத் தொடர்பு கோபுரத்தில் இருந்த சுமார் 14 இலச்சம் ரூபா பெறுமதியான 44 பெற்றரிகளை விற்பனை செய்தவர் மற்றும் அதனை வாங்கி கொண்ட சம்மாந்துறை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஆகிய இருவரை இன்று வெள்ளிக்கிழமை (1) காலையில் களவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதுடன் சிறிய ரக வாகனம் ஒன்றை மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த தொலைத் தொடர்பு கோபுரத்தில் இருந்த பெற்றிகளை சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை (01)அங்கு கடமையாற்றி வந்த ஒருவர் பழைய இரும்பு விற்பனை வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அந்த பற்றிகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்த நிலையில் களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து அந்த வாகனத்தை பொலிசார் சுற்றிவழைத்து இடைமறித்து சோதனை மேற்கொண்ட போது திருடப்பட்ட பெற்றிகளை எடுத்து செல்வதை கண்டுபிடித்ததையடுத்து அந்த வாகன சாரதியை கைது செய்ததுடன் வாகனம் ஒன்றையும் 44 பற்றிகளையும் மீட்டனர்.

அதேவேளை தொலை தொடர்பு கோபுரத்தில் இருந்த பெற்றிகளை திருட்டுதனமாக விற்பனை செய்த அங்கு கடமையாற்றி வந்த ஒருவரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின்னர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பெரும் குற்ற தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

July 29, 2026
களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
Next Post
சிக்கலில் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை; கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

சிக்கலில் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை; கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு