Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பஸ்ஸிற்க்கு காத்திருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

பஸ்ஸிற்க்கு காத்திருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அநுராதபுரம் – கெக்கிராவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்தனர்.

சிகிரியாவின் டல்கோட்டில் வசிக்கும் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்காக பஸ்ஸிற்காக வீதியோரம் காத்திருந்த மாணவி திடீரென சுகயீனமுற்று மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த மாணவியை பாடசாலை குழுவினர் இணைந்து, பாடசாலை பஸ் மூலம் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மாணவி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் மரணம் குறித்து உடலில் தடயவியல் வைத்திய பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது

November 1, 2026
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!
செய்திகள்

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!

November 1, 2026
பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்
செய்திகள்

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்

November 1, 2026
யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
செய்திகள்

யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

November 1, 2026
தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!

November 1, 2026
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

November 1, 2026
Next Post
அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை; வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை; வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு