Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் விமானம் விபத்து; பயணித்த அனைவரும் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் விமானம் விபத்து; பயணித்த அனைவரும் உயிரிழப்பு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆம்புலன்ஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சின்லி நகரில் நோயாளியை ஏற்றுவதற்காக தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானம் நியூ மெக்சிகோ மாகாணம் அல்புகியூர்கியு நகரில் இருந்து சென்றது.

விமானத்தில் 2 விமானிகள், 2 மருத்துவ ஊழியர்கள் என 4 பேர் பயணித்தனர். சின்லி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விமானம் எதிர்பாராத விதமாக ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 4 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

August 15, 2026
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த தமிழ் மொழிப் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றவர் கைது
செய்திகள்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த தமிழ் மொழிப் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றவர் கைது

August 15, 2026
முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை
செய்திகள்

முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை

August 15, 2026
பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
உலக செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

August 14, 2026
மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!
செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!

August 14, 2026
ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு; நால்வர் பலி
செய்திகள்

ஜப்பானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு; நால்வர் பலி

August 14, 2026
Next Post
வெளிநாட்டில் பணிக்குச் சென்ற 4,794 இலங்கையர் உயிரிழப்பு

வெளிநாட்டில் பணிக்குச் சென்ற 4,794 இலங்கையர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு