Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கராத்தே மாகாண சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு வீரர்கள் சாதனை

கராத்தே மாகாண சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு வீரர்கள் சாதனை

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

49வது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு, கடந்த 7ஆம் தேதி திருகோணமலை உள்ளக விளையாட்டு அரங்கில் கிழக்கு மாகாண மட்ட கராத்தே சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், மாவட்ட மட்டத்தில் தெரிவாகிய மட்டக்களப்பு வீரர்கள் Kata, Team Kata, Kumite பிரிவுகளில் சிறப்பாகப் போட்டியிட்டு 07 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள், 05 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 14 பதக்கங்களைப் பெற்று, கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை வழங்கிய பிரதான பயிற்றுவிப்பாளர் சென்செய் ஹர்சில்வா சில்வா, சென்செய் ரவிமணலன் கௌசிகன், செம்பை துஷ்யந்தன் துஷி ஆகியோருக்கும், வீரர்களை ஊக்குவித்த பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மற்றும் அனைத்து வெற்றியாளர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும், போட்டி ஏற்பாடுகளில் உதவிய மாவட்ட பிரதான விளையாட்டு உத்தியோகஸ்தர் ஜெயகுமார் மற்றும் அனைத்து நிர்வாகத்தினருக்கும் நன்றிகள் கூறப்பட்டன.

காலி நகரில் வரும் 2025 ஆகஸ்ட் 18, 19, 20 தேதிகளில் தேசிய மட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு
செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

September 29, 2026
சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 29, 2026
மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!

September 29, 2026
நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது
செய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

September 29, 2026
உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்
செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

September 29, 2026
Next Post
தேசிய அழகியல் போட்டிகளில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி; பெற்றோர் கடும் கண்டனம்

தேசிய அழகியல் போட்டிகளில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி; பெற்றோர் கடும் கண்டனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு