Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில், ரயில் தண்டவாளத்தில் நின்று கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (10) பத்து இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த நாகேந்திரன் கரிகரராஜ் (வயது இருபத்து மூன்று) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலின்படி, மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறினைத் தொடர்ந்து, அவர் நேற்று இரவு தண்டவாளத்தில் நின்று கொண்டு தொலைபேசியில் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து, சடலம் மீட்கப்பட்டு ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, ரயில் தொடர்ந்து கொழும்பு நோக்கி பயணித்தது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் மற்றும் கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!
செய்திகள்

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!

August 3, 2026
சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

August 3, 2026
கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!
செய்திகள்

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

August 3, 2026
லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்
செய்திகள்

லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்

August 3, 2026
Next Post
11 கோடி ரூபாவுக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது

11 கோடி ரூபாவுக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு