Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியில் வாகன மோதி விபத்து – மூவர் காயம்

ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியில் வாகன மோதி விபத்து – மூவர் காயம்

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று (23) அதிகாலை ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியின் சூடுபத்தினசேனை சந்தி பகுதியில் டிப்பரும் காரும் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலை நோக்கி பயணித்த கார், வாழைச்சேனையிலிருந்து புணானை நோக்கி வந்த டிப்பருடன் மோதியதே இவ்விபத்திற்குக் காரணமாகும்.

விபத்தில் கார் பயணிகளுள் மூவர் காயமடைந்த நிலையில் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், குறித்த கார் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்
செய்திகள்

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்

August 13, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

August 13, 2026
ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!

August 13, 2026
கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சிகளின் கூட்டு; ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணா
அரசியல்

கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சிகளின் கூட்டு; ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணா

August 13, 2026
லொத்தர் சீட்டு எண்களை வைத்து கோடிகளில் சுழலும் சட்டவிரோத சூதாட்டம்?
செய்திகள்

லொத்தர் சீட்டு எண்களை வைத்து கோடிகளில் சுழலும் சட்டவிரோத சூதாட்டம்?

August 13, 2026
‘கப்’ நடும் நிகழ்வுடன் ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா சடங்குகள்!
செய்திகள்

‘கப்’ நடும் நிகழ்வுடன் ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா சடங்குகள்!

August 13, 2026
Next Post
பிரித்தானியாவில் இலங்கை யுவதி படுகொலை; இலங்கையர் ஒருவர் கைது

பிரித்தானியாவில் இலங்கை யுவதி படுகொலை; இலங்கையர் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு