Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 12 வருட சிறை தண்டனை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 12 வருட சிறை தண்டனை

1 year ago
in செய்திகள்

கடுவலை, வெலிவிட்ட பகுதியில் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வெல்லம்பிட்டி கல்முல்ல பகுதியைச் சேர்ந்தவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 12 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம மேல் நீதிமன்றம் நேற்று (26) உத்தரவிட்டது.

மேலும் சந்தேக நபருக்கு 20,000 ரூபாய் நீதிமன்றக் கட்டணம் விதிக்கப்பட்டதோடு, பணத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவருக்கு 300,000 ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் அதை கொடுக்கத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சிறுமி புறக்கோட்டைக்குச் சென்ற போது குறித்த சந்தேக நபர் கடுவலை வெலிவிட்ட பகுதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு பாதிக்கப்பட்ட சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
Next Post
முத்துஐயன்கட்டில் இளைஞன் உயிரிழப்பு வழக்கு; இராணுவ சிப்பாய்கள் கடும் நிபந்தனையுடன் பிணையில்

முத்துஐயன்கட்டில் இளைஞன் உயிரிழப்பு வழக்கு; இராணுவ சிப்பாய்கள் கடும் நிபந்தனையுடன் பிணையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு