Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்பான வரிவிலக்கு பேருந்து சர்ச்சை; விசாரணையை ஆரம்பிக்கும் சிஐடி

ஷிராந்தி ராஜபக்ஷ தொடர்பான வரிவிலக்கு பேருந்து சர்ச்சை; விசாரணையை ஆரம்பிக்கும் சிஐடி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விளையாட்டு அமைச்சிற்காக வரிவிலக்கு சலுகையில் கொண்டு வரப்பட்ட பேருந்து, ஷிராந்தி ராஜபக்ஷவின் சொந்தமான கார்ல்டன் முன்பள்ளிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவை குற்றப்புலனாய்வு துறை (CID) விசாரிக்க உள்ளதாக தி சண்டே டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

செய்தி அறிக்கையின்படி, அரசுக்கு நிதிநஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய ஆதாரங்கள் வெளிச்சத்துக்குவந்ததை அடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு வழக்கை மீண்டும் திறந்துள்ளது. இதற்கமைவாக ஜனாதிபதி செயலாளரகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளரையும் விசாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை, ஷிராந்தி ராஜபக்ஷவின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ‘சிரிலியா’ திட்டத்துடன் தொடர்புடையதாகும். சிரிலியா கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஏழு முறைகேடுகள் குறித்த அறிக்கைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்பு மாலிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அவற்றில் ஆறு வழக்குகள், போதுமான ஆதாரம் இல்லை என்ற சட்டமா அதிபர் துறையின் ஆலோசனையின் பேரில் மூடப்பட்டன.

எனினும், பேருந்து தொடர்பான புதிய தகவல்கள் கிடைத்ததை அடுத்து, விசாரணையாளர்கள் நீதிமன்றத்தில் புதிய சமர்ப்பிப்புகளைச் செய்துள்ளனர். இதன்பேரில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாணைகளை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
மட்டக்களப்பில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை

மட்டக்களப்பில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு