Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் சித்திரப் போட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் சித்திரப் போட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில், காரிகை கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த (08) சிறப்பாக நடைபெற்றது.

2024 ஆம் ஆண்டு “புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.எல்.எம். றிபாஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

காரிகை கலை இலக்கிய மன்றத்தின் ஸ்தாபகத் தலைவி ஜாஹிதா ஜலால்தீன் மற்றும் செயலாளர் பௌஸியா நிசான் ஆகியோர் கடந்த வாரம் பாடசாலைக்கு சமூகமளித்து சான்றிதழ்களை அதிபரிடம் ஒப்படைத்ததையடுத்து, மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

‘இன்னும் 2 அல்லது 3 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன்’; அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு!

July 22, 2026
செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு; சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

July 22, 2026
11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

July 22, 2026
கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி
அரசியல்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; சுமந்திரன் வழக்கை வாபஸ் பெறுவாரா? – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கேள்வி

July 22, 2026
“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு தொல்லியல் விவகாரம்; சமத்துவமான தீர்வை கோரும் தமிழ் பிரதிநிதிகள்!

July 22, 2026
Next Post
இலங்கையில் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களுக்கு தடை

இலங்கையில் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களுக்கு தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு