Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 35வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி!

காத்தான்குடியில் நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 35வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி!

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து, உள்ளூராட்சி வாரத்தையொட்டி “மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் 35வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி நேற்று (19) மாலை 3.00 மணிக்கு காத்தான்குடி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் றிப்கா ஷபீன், கிழக்கு மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் எஸ். யூ. சுசந்த, நகரசபை பிரதித் தவிசாளர் எம். ஐ. எம். ஜெஸீம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது உதைப்பந்துப் போட்டி, கபடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் மைதானத்தில் இடம்பெற்றன. வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நகரசபை செயலாளர் றினோஸா முப்லிஹா, நகரசபை உறுப்பினர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள் மற்றும் பிரதேச இளைஞர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்
செய்திகள்

நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்

August 10, 2026
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!

August 10, 2026
17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!
செய்திகள்

17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!

August 10, 2026
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!
செய்திகள்

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!

August 10, 2026
Next Post
மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு