அமெரிக்கா எச் 1 பி விசா கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஜேர்மனியில் குடியேற்ற கொள்கை நம்பகமானது எனக் கூறி இந்தியர்களுக்கு ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம் , அறிவியல் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளது என ஜேர்மனி அரசு தெரிவித்துள்ளது.









