Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருக்கோவில் பிரதேச வீதிகளில் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேச வீதிகளில் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

12 months ago
in செய்திகள்

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வீதிகளில் தெரு மின்விளக்கு பொருத்துதல் மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள மின்விளக்குகளை திருத்துதல் போன்ற நடடிக்கைகளில் திருக்கோவில் பிரதேச சபை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

திருக்கோவில் பிரதேச மக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக தவிசாளர் எஸ்.சசிகுமாரின் வழிகாட்டலில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிரங்குடா, தாண்டியடி உமிரி, கஞ்சிகுடியாறு, தம்பிலுவில் போன்ற பகுதிகளில் முதல் கட்டமாக தெரு மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோவிலில் உள்ள சகல பிரதேசங்களுக்கும் நேரடிக்கள விஜயம் மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்துவரும் தவிசாளர் சசிகுமார் அவற்றில் மிக முக்கியமானவற்றை நிவர்த்தி செய்து வருகிறார்.

இதேவேளை மக்களின் போக்குவரத்துக்கு இடையூராக மிகவும் மோசமான நிலையில் காணப்படும் வீதிகளை செப்பனிடும் பணியும் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலன்கருதி தவிசாளர் சசிகுமார் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்
செய்திகள்

அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்

September 27, 2026
மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்

September 27, 2026
சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்
செய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

September 27, 2026
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
செய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

September 27, 2026
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
Next Post
கடந்த ஒன்பது மாதங்களில் போதைப் பழக்கத்தால் 68 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

கடந்த ஒன்பது மாதங்களில் போதைப் பழக்கத்தால் 68 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு