Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆணைக்குழுவை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

ஆணைக்குழுவை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் (TAEU) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டை கண்டித்து நேற்று (30) ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. குறித்த ஆர்ப்பாட்டமானது கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள பழைய விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக நடைபெற்றது.

ஆசிரியர்கள் பல்கலைக்கழகங்களில் நிலவுகிற கல்வி சாரா ஊழியர்களின் வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை, இதனால் வேலைப் பளு அதிகரித்துள்ளது எனக் குற்றம் சாட்டினர். மேலும், பல்கலைக்கழக நிர்வாகங்கள் அதிகாரபூர்வ நடவடிக்கையில் கவனம் செலுத்தவில்லை எனவும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் “எதிர்காலத்தை பாதுகாக்க அரசே பல்கலைக்கழகங்களை பேண வேண்டும்” மற்றும் “அளித்த வாக்குறுதிகளை இப்போதே மதிப்பளி” போன்ற பதாகைகளை ஏந்தி குறித்த நிலைமைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
செய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

July 26, 2026
விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

July 26, 2026
தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
Next Post
பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது

பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு