Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிழையாக பதில் கூறிய மாணவன்- ஆசிரியை அலுமினிய அடிமட்டதால் எரிந்ததால் மாணவனின் கண்பார்வை கேள்விக்குறி:கொழும்பில் சம்பவம்

பிழையாக பதில் கூறிய மாணவன்- ஆசிரியை அலுமினிய அடிமட்டதால் எரிந்ததால் மாணவனின் கண்பார்வை கேள்விக்குறி:கொழும்பில் சம்பவம்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழுப்பு மத்தியில் அமைந்துள்ள தமிழ் அரச பாடசாலையில் இடம்பெற்ற கொடூர சம்பவம் காரணமாக, நுகன் என்ற 7ஆம் வகுப்பு மாணவனின் கண்பார்வை மீண்டும் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நாளில், ஆசிரியை மாணவனிடம் ஒரு கேள்வி எழுப்பியபோது, மாணவன் வேறு பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழ் பாட ஆசிரியை கையில் இருந்த அலுமினிய அடிமட்டத்தை மாணவனை நோக்கி எறிந்துள்ளார். அது மாணவனின் கண்ணில் பட்டு கடுமையாக காயமடைந்ததால் இரத்தம் வழிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை தரப்பினரின் தகவலின்படி, மாணவனின் கண்பார்வை மீண்டும் கிடைப்பது சந்தேகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், மாணவனே கண்ணில் அடித்துக்கொண்டதாகக் கூறி பாடசாலை நிர்வாகம் வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்றது 10 நாட்களை கடந்துள்ள நிலையில், குறித்த ஆசிரியர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் தற்போது மாணவன் இலங்கை தேசிய கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்
அரசியல்

ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்

September 10, 2026
ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
செய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

September 10, 2026
வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
செய்திகள்

வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

September 10, 2026
ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
Next Post
சிறைக்கூண்டில் கணவருக்கு போதைப்பொருள் வழங்கிய மனைவி கெக்கிராவையில் கைது

சிறைக்கூண்டில் கணவருக்கு போதைப்பொருள் வழங்கிய மனைவி கெக்கிராவையில் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு