Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேவிபுரம் பகுதியில் புலிக்கொடியுடன் வெடிபொருட்கள் மீட்பு

தேவிபுரம் பகுதியில் புலிக்கொடியுடன் வெடிபொருட்கள் மீட்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியிலுள்ள 168ஆம் இலக்க தென்னம் தோட்ட காணியினை உரிமையாளரினால் துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணியில் ஆர்.பி.ஜி ரக குண்டுகள், புலிக்கொடி போன்றவை இருந்துள்ளதை கண்டுள்ளார். இதையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் காணியின் உரிமையாளரினால் புதன்கிழமை (01) காலை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் நீதிமன்ற அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!
செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

November 7, 2026
தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!

November 7, 2026
பிறந்தநாளன்றே கோர விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்!
செய்திகள்

பிறந்தநாளன்றே கோர விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்!

November 7, 2026
மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!
செய்திகள்

மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!

November 7, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

November 7, 2026
“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்
செய்திகள்

“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்

November 6, 2026
Next Post
சிறுவர் தினத்தை கொண்டாட பாடசாலைக்குள் மது அருந்திய மாணவர்கள்

சிறுவர் தினத்தை கொண்டாட பாடசாலைக்குள் மது அருந்திய மாணவர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு