Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“குளற வேண்டாம்-எதிரி எப்போதும் எதிரி தான்”; நாமல் தொடர்பில் அர்ச்சுனா பதிவு

“குளற வேண்டாம்-எதிரி எப்போதும் எதிரி தான்”; நாமல் தொடர்பில் அர்ச்சுனா பதிவு

12 months ago
in அரசியல், செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் இராம்நாதன் அர்ச்சுனா, “நான் நாமல் ராஜபக்சவை ஏற்றுக் கொண்டு விட்டதாக செய்யும் பிரச்சாரங்களை நம்பி சும்மா குளற வேண்டாம்! எதிரி எப்போதும் எதிரி தான்!”என்று முகநூல் பதிவில் நேற்று (02) தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக தனது வாகனத்தை வலுக்கட்டாயமாக நிறுத்தி காவல்துறையினரின் கடமையைத் தடுத்ததற்காக செப்டம்பர் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சூழலில், அர்ச்சுனாவை காண நாமல் ராஜபக்ச நீதிமன்றத்துக்கு சென்ற சம்பவம் பொதுமக்களிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்தது. மேலும், சமூக ஊடகங்களில் “அர்ச்சுனா ராஜபக்ச” எனக் குறிப்பிடும் பதிவுகளும் பரவியிருந்தன.

இதனையடுத்து, எந்தவித அரசியல் இணைப்பும் இல்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் எம்.பி. அர்ச்சுனா தனது முகநூல் பதிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
சவூதி அரேபிய பாலைவனத்தில்12,000 ஆண்டுகள் பழமையான ஒட்டகச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

சவூதி அரேபிய பாலைவனத்தில்12,000 ஆண்டுகள் பழமையான ஒட்டகச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு