Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை குடும்பிமலை ஆலய பாதை பற்றைக்காடுகள் அகற்றும் பணி முன்னெடுப்பு

வாழைச்சேனை குடும்பிமலை ஆலய பாதை பற்றைக்காடுகள் அகற்றும் பணி முன்னெடுப்பு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகப் பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த குடும்பிமலை குமரன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, ஆலய பாதையில் இருந்த பற்றைக்காடுகள் முழுமையாக அகற்றப்பட்டன.

ஆலயத்தின் வருடாந்த உற்சவ காலங்களில் பெருமளவான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகை தருகின்றனர். இவ்வாறு புனித யாத்திரையில் ஈடுபடும் பக்தர்கள் சிரமமின்றி இறை வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்பதற்காக, ஆலய நிர்வாகிகள் தண்ணீர் வசதி ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதனை ஏற்று, ஆலய உற்சவ காலங்களில் பயன்பாட்டிற்காக தண்ணீர் வவுசர்கள் சபை ஊழியர்களால் வழங்கப்பட்டன. இதற்க்கு இடையூறாக இருந்த பற்றைக்காடுகள் தூய்மையாக்கப்பட்டன.

இதன் அடிப்படையில், பள்ளத்துச்சேனை விஸ்ணு ஆலயம், குடும்பிமலை குமரன் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களுக்கு தேவையான தண்ணீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணியில் தலையில்லா முண்டமான என்புக்கூடுகளும் மீட்பு
செய்திகள்

செம்மணியில் தலையில்லா முண்டமான என்புக்கூடுகளும் மீட்பு

August 11, 2026
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்
செய்திகள்

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்

August 11, 2026
மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானை சைமா’ இலங்கை வருகை; பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!
செய்திகள்

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானை சைமா’ இலங்கை வருகை; பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

August 11, 2026
ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

August 11, 2026
கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!
செய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!

August 11, 2026
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!
செய்திகள்

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!

August 11, 2026
Next Post
மட்டக்களப்பு வந்தாறுமூலை நபர் 5 மணித்தியாலம் சிரசாசனம் செய்து சாதனை

மட்டக்களப்பு வந்தாறுமூலை நபர் 5 மணித்தியாலம் சிரசாசனம் செய்து சாதனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு