Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!

கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.

இதன்படி, செயலிழந்திருந்த கணினி முறைமை தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணினி முறைமையில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இன்று காலை வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பயண ஆவணங்களை விநியோகிக்கும் பணிகளில் தற்காலிகமாக தடங்கல் ஏற்பட்டிருந்தது.

அத்துடன், ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக பயண ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது கணினி முறைமை சீரமைக்கப்பட்டுள்ளதால் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதமும் இதேபோன்று கணினி முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை
செய்திகள்

நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை

September 25, 2026
கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை
செய்திகள்

கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை

September 25, 2026
கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!
செய்திகள்

கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!

September 25, 2026
வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் அடுத்த முடிவு 30ஆம் திகதி
செய்திகள்

வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் அடுத்த முடிவு 30ஆம் திகதி

September 25, 2026
சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!
செய்திகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்

September 25, 2026
Next Post
ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு