Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வரலாற்று சாதனை: கிழக்கு மாகாணத்தில் முதல் கரோடிட் எண்டார்டெரெக்டோமி சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வரலாற்று சாதனை: கிழக்கு மாகாணத்தில் முதல் கரோடிட் எண்டார்டெரெக்டோமி சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவு

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக கரோடிட் எண்டார்டெரெக்டோமி (carotid endarterectomy) சத்திரசிகிச்சை கடந்த வியாழன் (02) அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வலது பக்க பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த மற்றும் இடது உள் கரோடிட் தமனி (left internal carotid artery) அதாவது மூளைக்கு செல்லும் நரம்பு 80% சுருக்கமடைந்திருந்த 55 வயது நோயாளிக்கு, நரம்புகளின் சுருக்கங்களை நீக்கும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது எவ்வித சிக்கல்களும் இன்றி இடது கரோடிட் எண்டார்டெரெக்டோமி சத்திரசிகிச்சையை இரத்தநாள சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் நதுன் தனது குழுவினருடன் வெற்றிகரமாக செய்து முடித்தார்.

இந்தநிலையில் நோயாளி எவ்வித இடர்களும் இன்றி குணமடைந்து, நரம்பியல் ரீதியாக எவ்வித பாதிப்புமின்றி, சத்திரசிகிச்சைக்குப் பின் மூன்றாவது நாளில் வீடு திரும்பியுள்ளார்.

“இந்த மைல்கல் வெறும் சாதனை மட்டுமல்ல, இது பிராந்தியத்திற்கான மேம்பட்ட வாஸ்குலர் அறுவை சிகிச்சையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும் என குறித்த இரத்தநாள சத்திரசிகிச்சை நிபுணர் நதுன் கருத்து தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
Next Post
இலங்கையின் பொருளாதார மீட்சி இன்னும் முழுமையடையவில்லை; உலக வங்கி அறிக்கை

இலங்கையின் பொருளாதார மீட்சி இன்னும் முழுமையடையவில்லை; உலக வங்கி அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு