Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டுநர் உரிமப் பத்திர அச்சிடலில் பெரும் மோசடி; அரசுடன் இணைக்க முடிவு

ஓட்டுநர் உரிமப் பத்திர அச்சிடலில் பெரும் மோசடி; அரசுடன் இணைக்க முடிவு

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் பாராளுமன்ற அமர்வில் இன்று (08) உரையாற்றியபோது, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனத்தினால் ஓட்டுநர் உரிமப் பத்திரங்கள் அச்சிடப்பட்டு வந்ததாகவும், அதனுடன் தொடர்புடைய நிதி மோசடி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் குறிப்பிட்டதாவது, ஒரே நிறுவனத்துக்கே தொடர்ந்து ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் காரணமாக அரச நிதியில் பெருமளவு வீணடிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தினால் ஒரு உரிமப் பத்திரத்தை அச்சிடுவதற்கான செலவு ரூ. 534.54 ஆகும். ஆனால், வாகனப் பதிவுத்துறை (RMV) தாமே அச்சிடும்போது அதன் செலவு ரூ. 367 மட்டுமே ஆகும் என அமைச்சர் விளக்கமளித்தார்.

அதன் அடிப்படையில் இனி ஓட்டுநர் உரிமப் பத்திரங்கள் வாகனப் பதிவுத்துறை (RMV) மூலமாகவே அச்சிடப்படும் எனவும், இதற்கான அச்சுப்பொறிகள் தற்போது நிறுவப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்; ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

முத்துநகர் காணிகளை விவசாயிகளுக்கே வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்; ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு