Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“பிள்ளையானுக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை” என்ற ஊடகச் செய்திகள் பொய்யானவை; அமைச்சர் ஆனந்த விஜயபால விளக்கம்

“பிள்ளையானுக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை” என்ற ஊடகச் செய்திகள் பொய்யானவை; அமைச்சர் ஆனந்த விஜயபால விளக்கம்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இல்லை என்று நான் கூறியாத ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ,தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடம் தெரிவித்ததாக குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு battinaatham ஊடகத்திற்கு உறுதிப்படுத்தியது.

நேற்றைய தினம் (09) பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்களை சந்தித்த போது, தாங்கள் ஊடகங்களில் கூறியதாக பரப்பப்படும் “குறிப்பிட்ட நபருக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் இடையே நேரடி தொடர்பு இல்லை” என்ற தகவல் குறித்து வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தான் அவ்வாறான கருத்து ஒன்றையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை எனவும், முன்பே தெரிவித்ததுபோல குறித்த நபருக்கும் ஈஸ்டர் தாக்குதல் ஏற்பாடுகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக பாராளுமன்றத்திலும் தாம் கருத்து வெளியிட்டிருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடம் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சில ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பும் இத்தகைய தவறான வதந்திகளை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
Next Post
குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது

குலசிங்கம் கிலசனுக்கு ஊடகத்துறைக்கான இளங்கலைஞர் விருது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு