இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவை போயா தினமான நாளை (30.08.2023) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பயனாளிகள் பணம் பெறுவதற்காக குறித்த இரண்டு அரசு வங்கிகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.