Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காசா அமைதி திட்ட வரலாற்று ஒப்பந்தத்தில் முதல் நபராக டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்

காசா அமைதி திட்ட வரலாற்று ஒப்பந்தத்தில் முதல் நபராக டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்

11 months ago
in உலக செய்திகள், செய்திகள்

காசா அமைதி திட்ட வரலாற்று ஒப்பந்தத்தில் முதல் நபராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் (Sharm El-Sheikh) நகரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் இந்த வரலாற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, காசாவுக்கான சர்வதேச அமைதி ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று ஒப்பந்தத்தில் முதல் நபராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

அதன் பின்னர், இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது, இதை நம்ப முடிகிறதா? இந்த ஒப்பந்தம் நிச்சயமாக நிலைத்து இருக்கும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், ட்ரம்பை தொடர்ந்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன், எகிப்து தலைவர் அப்துல் ஃபத்தா அல் சிசி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதற்கிடையில், அமைதி ஒப்பந்தம் குறித்து ஊடகங்களிடம் பேசிய ட்ரம்ப், இது உலகிற்கே நம்ப முடியாத நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக செயல்பட்டால் மத்திய கிழக்கில் ஏற்பட வாய்ப்பு இருக்கும் மூன்றாம் உலக போர் தடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
Next Post
மின்சார சபை தொழிற்சங்கங்களளின் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் இடைநிறுத்தம்

மின்சார சபை தொழிற்சங்கங்களளின் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் இடைநிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு