Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார

நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கைது செய்யப்பட்டால் தன்னை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரிய முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (15) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.

கடந்த அரசாங்க காலத்தில் விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நடத்திய விசாரணை தொடர்பாக வாக்குமூலமளிக்க மனுஷ நாணயக்கார அழைக்கப்பட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனுஷ நாணயக்கார,

எங்களைப் போன்றவர்களாலேயே ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தில் உள்ளார்.

நாட்டைக் காப்பாற்றிய ரணிலைப் பழிவாங்கினர். இப்போது என்னைப் பழிவாங்குகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

June 16, 2026
தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு
செய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

June 16, 2026
ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!
காணொளிகள்

ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!

June 16, 2026
Next Post
சமூக ஊடக பொய் பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சனத் ஜெயசூர்யா

சமூக ஊடக பொய் பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சனத் ஜெயசூர்யா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு